உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர், முத்தமிழ் அறிஞர் , எனது அரசியல் குரு டாக்டர் கலைஞர் அவர்களது மறைவு எனது தாய் தந்தையின் இறப்புக்கு நிகரான பேரிழப்பு எங்கள் குடும்பத்திற்கு...!
அவரது மறைவு தமிழ் நாட்டிற்கும் தமிழ் சமுதாயத்திற்கும் ஏன் இந்தியாவுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு...!! அவர்களது குடும்பத்திற்கும் கழக உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்....!!