Peers Voice

தி.மு.க.-வில் உறுதிமிக்க கல்தூணே - தமிழ்த்
திரையுலகில் பவனிவரும் கவரிமானே

மாவீரன் நெப்போலியன் என்றாலே - எங்கள்
மனதினிலே தேன்சொட்டும் தன்னாலே

முகத்திலுள்ள முறுக்குமீசை வாளாகும் - நீ
முரசொலித்தால் எதிரிபடை தூளாகும்

கே.எஸ்.ராஜா

நெப்போலியன் ஏன்ற பெயருக்கு அர்த்தம் மாவிரன் மட்டும் அல்ல என்னை பொறுத்தவரை நெப்போலியன் என்றால் எளிமை, நேர்மை, உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்ற அனைத்து குணங்களும் படைத்தவர் எனது நண்பர் நெப்போலியன் என்று சொல்வதில் பெறுமகிழ்ச்சியடைகிறேன். ஓரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு ஓரு எடுத்துக்காட்டாக வாழ்கின்றவர் அவர்.

கவிஞர் திரு. அறிவுமதி

ஈரநெஞ்சன் எனது நண்பன்

அடிவானைத் தாண்டும் உன் தொழில் வளர்ச்சி நீளம்!

அதன் அடித்தளமாய் இருந்துனது நேர்மையதே ஆளும்!

Jayavel

Nepoleon Duraisamy, I have immense pleasure and pride in just saying today I have been recognized much more than what I was, because I am allied with this aggressive personality, Nepoleon.

I have never ever come across such an appealing person like Nepoleon as of now, who always render help for others than act or think for himself first.

VASU .P

அன்பிற் சிறந்தவனே!
உன் வாழ்வின் முதல் படி..
ஒப்பனை போட்டு நடித்தாய்
திரையுலகில் ஓர் இடம் பிடித்தாய்

©2025 Actor Nepoleon. All Rights Reserved. Designed By Jeevan Technologies