Newsroom

nepoleon condolences for actor vivek demise

நடிகர் விவேக் மறைவு … நெப்போலியன் உருக்கம்!

தமிழ்த்திரையுலகம் மீண்டும் ஒரு கலைவாணரை இழந்து தவிக்கிறது..!

அருமை நண்பா ஏன் இவ்வளவு சீக்கிரம் எங்களை எல்லாம் விட்டு, இவ்உலகத்தை விட்டுச்சென்றாய்..!

நாங்கள் மறவாமல் உனது புகழை பாடிக்கொண்டே இருப்போம்..!! அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்...!

- நெப்போலியன் துரைசாமி

©2025 Actor Nepoleon. All Rights Reserved. Designed By Jeevan Technologies