அன்பறிவு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பான விடியோவை வெளியிட்டுள்ளது..
CINEDIGM RELEASES KYYBA FILMS’ ‘DEVIL’S NIGHT: DAWN OF THE NAIN ROUGE’ ON DIGITAL AND DVD June 23, 2020.
Nathan Mathers (Brother of Eminem) and Nepoleon Duraisamy makes US Acting Debut in the Action-Packed Thriller From Detroit-Based Kyyba Films.
முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் அமெரிக்காவில் அனிமேஷன் பிரிவில் 4 ஆண்டுகள் பட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார்.
Muscular Dystrophy என்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட தனுஷுக்காக, தனது அரசியல் மற்றும் திரையுலக வாழ்க்கையை துறந்து அமெரிக்காவில் குடும்பத்தினரோடு குடியேறினார் நெப்போலியன். அங்கே ஜீவன் டெக்னாலஜிஸ் என்ற ஐடி நிறுவனத்தை நடத்தி வருபவர், டென்னசி மாநிலத்தின் நேஷ்வில் நகரில் வசித்து வருகிறார்கள்
மிகப்பெரிய திராவிட இயக்கத்தலைவரை தமிழ்ச்சமுதாயம் இழந்துவிட்டது..!
தலைவர் கலைஞரின் நீண்ட கால நண்பரை,நான் அதிகம் பற்றுதல் கொண்ட பேராசிரியரை மாபெரும் இயக்கமான தி மு க இழந்து தவிக்கிறது..! எனது ஆழ்ந்த இரங்களையும் வருத்தத்தையும் அனைத்து உடன்பிறப்புகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்..!
அழகிரி அண்ணன் அவர்களோடு பழகிய அனுபவங்கள், சேர்ந்து இருந்த காலங்கள் எனது வாழ்வில் மறக்க முடியாத நாட்கள்..!!
Devils Night Dawn of the Nain Rouge Movie Premiere Show held on Mr.Nepoleon Birthday (02 Dec 2019) at AMC DINE-IN Thoroughbred 20, Franklin, Tennessee USA.
“சகலகலாவல்வனுக்கு சாமான்யனின் வாழ்த்து”
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!
தமிழ்ச் சினிமாவை உலக சினிமா தரத்திற்கு உயர்த்திய உலகநாயகனுக்கு உங்கள் உண்மையான ரசிகநண்பனின் வாழ்த்து..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மத்திய அரசின் வாழ்நாள் சாதனை விருதுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.