Newsroom

Nepoleon wishes M. K. Alagiri

அன்பு அண்ணன் அழகிரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

அழகிரி அண்ணன் அவர்களோடு பழகிய அனுபவங்கள், சேர்ந்து இருந்த காலங்கள் எனது வாழ்வில் மறக்க முடியாத நாட்கள்..!!

மிகவும் கோபக்காரர் ஆனால் குழந்தை உள்ளம் கொண்டவர்..!
தன்னை நம்பியவர்களுக்கு எந்த நிலையில் வேண்டுமானாலும் உதவக்கூடியவர்...!

அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச்சொல்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்..!

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!!

உங்கள்

து. நெப்போலியன்

©2026 Actor Nepoleon. All Rights Reserved. Designed By Jeevan Technologies