Newsroom

Nepolean play prominent lead roles in Hip Hop Tamizha Aadhi's next film Anbarivu

ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் அன்பறிவு படப்பிடிப்பு தொடக்கம்

பிரபல இசையமைப்பாளரான ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் அடுத்த படம் அன்பறிவு.
 
முதல்முறையாகக் ஹிப்ஹாப் தமிழா கிராமத்து இளைஞன் வேடத்தில் நடிக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இயக்குகிறார். நெப்போலியன், விதார்த், காஷ்மிரா, சங்கீதா கிரிஷ், சாய்குமார், ஊர்வசி போன்றோர் நடிக்கிறார்கள், இசை - ஹிப்ஹாப் தமிழா.

அன்பறிவு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பான விடியோவை வெளியிட்டுள்ளது..
 
©2021 Actor Nepoleon. All Rights Reserved. Designed By Jeevan Technologies